359
நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யச் சென்ற நீதிபதிகளின் வாகனத்தை மறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். தாமிரபரணி ஆற்றை பாத...